நான் இப்பூவுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவை: 1. முழுமையான, நிறைவான உணர்வு. 2. பரிபூரண அறிவு, அனைத்தையும் அறியும் வாலறிவு. 3. வெல்லவொண்ணா, தடுக்கவொண்ணா பேராற்றல், சர்வ வல்லமை. 4. நிலையான புத்துயிர் பெற்ற, […]
விடாமுயற்சியால் தான் கஷ்டங்களை வெல்ல முடியும், அவற்றைக் கண்டு ஓடிவிடுவதனால் அதை நீ வெல்ல முடியாது. விடாது முயற்சி செய்பவனுக்கு வெற்றி நிச்சயம். நீடித்து நிற்கக் கூடியவனுக்கே வெற்றி கிட்டும். எப்பொழுதும் நீ உன்னால் முடிந்ததை […]
ஸ்ரீ அன்னைக்கும் ஸ்ரீ அரவிந்தருக்கும் இருந்த உறவு குரு சிஷ்ய உறவைவிட மேம்பட்டது . ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம விஷயங்களில் இருந்து முற்றிலும் ஒதுங்கியே இருந்தாலும் , அவருக்கு ஆசிரமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் நன்கு […]
ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை. அருள் எப்பொழுதும் செயல்படக் காத்திருக்கிறது . ஆனால் நீ அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதன் செயலை எதிர்க்கக்கூடாது . தேவையான ஒரே நிபந்தனை நம்பிக்கைதான். உன்னை எதாவது தாக்குவதாக நீ உணரும்போது […]
அனைத்தையும் ஆளும் சக்தியே, வெற்றிக்கொள் பேராற்றலே, தூய்மையே, அழகே, மகோன்னத அன்பே, இந்த ஜீவன் தனது எல்லாப் பாகங்களிலும், இந்த உடல் தன் எல்லா அம்சங்களிலும் பயபக்தியோடு நின்னை அணுகி, இந்தச் சித்திக்குப் பூரண ஆயத்தமுடன் […]
*சூழ்நிலையும் நோய்த் தாக்குதலும்* உடலுக்கு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உன் உடலினுள்ளேயும் உன்னைச் சுற்றியும் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றன. உன்னுள்ளும் உன்னைச் சுற்றியும் எல்லாவிதமான நோய்கிருமிகளும் திரள்திரளாய் இருக்கின்றன. அப்படியானால் பல வருடங்களாக உன்னைப் பிடிக்காத […]
மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில், என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது. மேலும் சென்ற சில […]
அன்னையே நான் களைத்துப் போனேன். ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது ஒரு பெரும் ஆபத்து எனக்கு ஏற்படுகிறது. என் அன்புக் குழந்தாய், தற்செயலாக நடந்து விடுகிற இந்த இடர்களுக்கெல்லாம் நீ உன்னை வேதனைப்படுத்திக் கொள்ளக் […]