விடாமுயற்சியால் தான் கஷ்டங்களை வெல்ல முடியும், அவற்றைக் கண்டு ஓடிவிடுவதனால் அதை நீ வெல்ல முடியாது. விடாது முயற்சி செய்பவனுக்கு வெற்றி நிச்சயம்.
நீடித்து நிற்கக் கூடியவனுக்கே வெற்றி கிட்டும். எப்பொழுதும் நீ உன்னால் முடிந்ததை செய். விளைவுகளை பகவான் பார்த்துக் கொள்வான்.
– ஸ்ரீ அன்னை