அன்னையே நான் களைத்துப் போனேன். ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது ஒரு பெரும் ஆபத்து எனக்கு ஏற்படுகிறது.
என் அன்புக் குழந்தாய், தற்செயலாக நடந்து விடுகிற இந்த இடர்களுக்கெல்லாம் நீ உன்னை வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது. மிகவும் அமைதியாக இரு. இந்த விபத்துக்கள் இனிமேல் ஏற்படாது.
– ஸ்ரீ அன்னை