ஸ்ரீ அன்னை

March 5, 2022
ஸ்ரீ அன்னை

மகிழ்ச்சி

இறைவனுக்குத் தன்னுடைய நன்றியை வெளிப்படுத்துவதற்கு, மகிழ்ச்சியுடன் இருப்பதே சிறந்த வழி. – ஸ்ரீ அன்னை
March 4, 2022
ஸ்ரீ அன்னை

இடையூறுகள்

இறைவனின் அருளின்மேல் உள்ள நம்பிக்கையின் மூலம் எல்லா இடையூறுகளையும் எதிர்த்துச் சமாளிக்க முடியும். – ஸ்ரீ அன்னை
March 3, 2022
ஸ்ரீ அன்னை

இறை உணர்வு

இறை உணர்வு உன்னுடைய வாழ்க்கையை நடத்திச் செல்லும் சக்தியாக அமையட்டும். – ஸ்ரீ அன்னை
March 2, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்

மே 9, 1914 மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில் என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது, […]
February 28, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்

மார்ச் 18, 1914 பூரண ஞானம், சுத்த சேதனம் எல்லாம் நீயே. எவனொருவன் நின்னோடு ஐக்கியப் பட்டுள்ளானோ, அவன் அப்படி ஐக்கியப்பட்டிருக்கும் வரை சர்வக்ஞன், எல்லாம் அறிய வல்லோன், இந்த நிலையை அடையும் முன்பே, தன்னையும், […]
February 26, 2022
ஸ்ரீ அன்னை

பிரார்த்தனைகளும் தியானங்களும்

*பிரார்த்தனைகளும் தியானங்களும்* ஆகஸ்டு 20, 1914 இலட்சியத்தை புதிய கோணத்திலிருந்து பார்க்க வேண்டுமானால் — இது பிற நோக்குளையும் தெளிவுபட செய்யும் — நான் அக உலகக் கண்டுபிடிப்புகளை இடைவிடாமல் புதுப்பித்துக் கொண்டு, பிரயாணத்தின் முடிவு […]
February 25, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

நீ தியானம் செய்ய இயல்வதற்கு , முற்றிலும் அமைதியான மூலையில் அமர்ந்து யாரும் நடமாடாத மூலையில் , முற்றிலும் அசையாமல் உன்னதமான ஆசன நிலையில் அமர்ந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் என்ற தவற்றைச் செய்யாதே […]
February 22, 2022
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

குழந்தாய் , அடிக்கடி இருண்ட காலங்கள் வருவது சாதாரணமாக நடப்பதுதான் . பொதுவாக , ஆன்மீக வாழ்வில் ஒளி நிறைந்த பகல்களும் , இருண்ட இரவுகளும் மாறிமாறி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப்படாமல் அமைதியாக […]
February 19, 2022
ஸ்ரீ அன்னை

உதவி

தளங்களின் உதவி, இப்புவியை அடையச் செய்வதும் மனத்தை அமைப்பதில் தலைமை வகித்து, அதன் முன்னேற்றமான உயர்நிலை அடையச் செய்வதே இவர் பணி பல்வேறு மதங்களின் பிரார்த்தனைகள் மேல் மனக் கடவுளர்களை நோக்கியே செய்யப்படுகின்றன. இம்மதங்கள் அடிக்கடி […]