ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

தவம்

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • தவம்
ஸ்ரீ அன்னை
தெய்விகம்
May 18, 2022
ஸ்ரீ அன்னை
நம்பிக்கை
May 20, 2022
Published by ஸ்ரீ அன்னை on May 19, 2022
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
  • Meditation
  • தவம்
ஸ்ரீ அன்னை

தவம் என்பது வேறு எதுவும் இல்லை. இறைவன் நமக்கு என்ன கட்டளைகள் விதித்திருக்கிறானோ அவற்றை நிறைவேற்றுவதே. ஆழ்ந்த அன்பு யாரிடம் உள்ளதோ அவர்கள் தவத்தை நிறைவேற்றி : விட்டதாக அர்த்தம். நீங்கள் இறைவனிடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உங்களிடம் இறைவன் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.

– ஸ்ரீ அன்னை

Share
0
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother