அன்பர்களின் கர்ம வினைகளை நான் எவ்வாறு துடைக்கிறேன்.- பொதுவாக நம் புராதன சனாதன சித்தாந்தங்கள் பிறவிகள் தோறும் மாந்தர் தாம் சேர்த்துச் சேர்த்து பெரிய மலை போல் உருவாக்கி வந்த கர்மவினைகளை இந்த ஒரு பிறவியில் […]
ஆன்மீக ஆர்வம் உடையவர்களுக்கும், சாதகர்களுக்கும் வாழ்க்கையில் வருபவையெல்லாம் உண்மையை அறியவும் , அதன்படி வாழவும் உதவுவதற்கே வருகின்றன. நம்பிக்கையுடனிரு , அது ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் . வெற்றி பெறுவாய் . அன்பும் ஆசீர்வாதமும் […]
துன்பங்கள் இன்பமாகவும் ,தோல்விகள் வெற்றியாகவும் , பாவங்கள் பாராட்டுதலாகவும் மாறும். மேற்கண்ட வெற்றியைப் பெறும் பலம் உன்னிடம் இருக்கிறது. அது இறைவனைக் குறித்த பிராத்தனையால் , நினைவால், முயற்சியால் , எழுச்சியால் நிச்சயம் கிடைக்கும். – […]
நீ செய்யும் வேலை, தனிப்பட்ட செயல்பாடுகள், மற்றவர்களுடனான உறவு என அனைத்தையும் இறைவனுக்கு நிவேதித்தாயானால் உன் வாழ்வனைத்தும் யோகமாக மாறிவிடும். – ஸ்ரீ அன்னை
*சுகமாக இருப்பதற்காக நாம் பூமிக்கு வரவில்லை, ஏனெனில் இன்று புவிவாழ்க்கை உள்ள நிலமையில் சுகம் பெற முடியாது. இறைவனைக் கண்டுபிடித்து அவனை அநுபூதியாக அறிவதற்காகவே நாம் பூமியில் இருக்கிறோம், ஏனெனில் “இறையுணர்வு” ஒனறே உண்மையான சுகத்தை […]
பிடிவாதம் என்பது. என்ன ? அதை நல்ல வழியில் பயன்படுத்துவது எப்படி ? அது ஒரு ஆற்றல்மிக்க குணத்தை, விடாமுயற்சியை, தவறாகப் பயன்படுத்துதல். அதைச் சரியான முறையில் பயன்படுத்து, அப்பொழுது தீமை. உண்டாகாது முன்னேற்ற முயற்சியில் […]
1960-ல், அதிமன வெளிப்பாட்டின் முதலாம் ஆண்டு நிறைவு நாளுக்கு முந்தைய நாள் இரவு, கிருஷ்ணன் என்னிடம் வந்து, ” *நாளைய தரிசன செய்தியை நானே விநியோகம் செய்வேன்*”, என்றான். அடுத்தநாள் நான் கீழே சென்றபோது, அவன் […]