துன்பங்கள் இன்பமாகவும் ,தோல்விகள் வெற்றியாகவும் , பாவங்கள் பாராட்டுதலாகவும் மாறும். மேற்கண்ட வெற்றியைப் பெறும் பலம் உன்னிடம் இருக்கிறது. அது இறைவனைக் குறித்த பிராத்தனையால் , நினைவால், முயற்சியால் , எழுச்சியால் நிச்சயம் கிடைக்கும்.
– ஸ்ரீ அன்னை
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.