பிடிவாதம் என்பது. என்ன ?
அதை நல்ல வழியில் பயன்படுத்துவது எப்படி ?
அது ஒரு ஆற்றல்மிக்க குணத்தை, விடாமுயற்சியை, தவறாகப் பயன்படுத்துதல். அதைச் சரியான முறையில் பயன்படுத்து, அப்பொழுது தீமை. உண்டாகாது
முன்னேற்ற முயற்சியில் பிடிவாதமாக இருந்தால், அப்பொழுது பிடிவாதம் பயனுள்ளதாக ஆகிவிடும்.
– ஶ்ரீ அன்னை