*சுகமாக இருப்பதற்காக நாம் பூமிக்கு வரவில்லை, ஏனெனில் இன்று புவிவாழ்க்கை உள்ள நிலமையில் சுகம் பெற முடியாது. இறைவனைக் கண்டுபிடித்து அவனை அநுபூதியாக அறிவதற்காகவே நாம் பூமியில் இருக்கிறோம், ஏனெனில் “இறையுணர்வு” ஒனறே உண்மையான சுகத்தை கொடுக்க முடியும்.*
*சுகமாக இருப்பதற்காகவே வாழாதே, இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காக வாழ், அப்பொழுது நீ நினைத்திராத அளவு மகிழ்ச்சி அடைவாய்.*
– ஸ்ரீ அன்னை