ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

கிருஷ்ணன்

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • கிருஷ்ணன்
ஸ்ரீ அன்னை
அன்பு
November 14, 2021
ஸ்ரீ அரவிந்தர்
ஆரோக்கியம்
November 16, 2021
Published by ஸ்ரீ அன்னை on November 15, 2021
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
  • Ktishna
  • கிருஷ்ணன்
ஸ்ரீ அன்னை

1960-ல், அதிமன வெளிப்பாட்டின் முதலாம் ஆண்டு நிறைவு நாளுக்கு முந்தைய நாள் இரவு, கிருஷ்ணன் என்னிடம் வந்து, ” *நாளைய தரிசன செய்தியை நானே விநியோகம் செய்வேன்*”, என்றான்.

அடுத்தநாள் நான் கீழே சென்றபோது, அவன் என்னுடைய மடியில் அமர்ந்துகொண்டு ஆசிர்வாதத்தை வழங்கத் தொடங்கினான்.

கிருஷ்ணன் அப்படிச் செய்தது நிஜமாகவே மகிழ்ச்சியாக இருந்தது.

எனவே இத்தெய்வங்கள் தமக்கே உரிய உயர்சக்தியால் தனித்து இயங்கக்கூடியவர்கள்.

– ஸ்ரீ அன்னை

Share
1
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother