அனைத்தையும் ஆளும் சக்தியே, வெற்றிக்கொள் பேராற்றலே, தூய்மையே, அழகே, மகோன்னத அன்பே, இந்த ஜீவன் தனது எல்லாப் பாகங்களிலும், இந்த உடல் தன் எல்லா அம்சங்களிலும் பயபக்தியோடு நின்னை அணுகி, இந்தச் சித்திக்குப் பூரண ஆயத்தமுடன் […]
*சூழ்நிலையும் நோய்த் தாக்குதலும்* உடலுக்கு நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உன் உடலினுள்ளேயும் உன்னைச் சுற்றியும் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றன. உன்னுள்ளும் உன்னைச் சுற்றியும் எல்லாவிதமான நோய்கிருமிகளும் திரள்திரளாய் இருக்கின்றன. அப்படியானால் பல வருடங்களாக உன்னைப் பிடிக்காத […]
மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில், என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது. மேலும் சென்ற சில […]
அன்னையே நான் களைத்துப் போனேன். ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது ஒரு பெரும் ஆபத்து எனக்கு ஏற்படுகிறது. என் அன்புக் குழந்தாய், தற்செயலாக நடந்து விடுகிற இந்த இடர்களுக்கெல்லாம் நீ உன்னை வேதனைப்படுத்திக் கொள்ளக் […]
ஸ்ரீ அன்னை எப்போதும் உன்னுடனே இருக்கிறார் என்பதை நினைவில் கொள். பின்வருமாறு அவரிடம் கூறு.அவர் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பார்: “அன்னையே நீரே என்னுடைய அறிவின் ஒளி, ஆன்மாவின் தூய்மை, ப்ராணணின் தீர்க்க சக்தி, […]
எம்மனே, இந்த மக்களின் எழிலோடிலெங்கும் அன்பும் ஆதரவும் நின் திரு உருப்பெற்று தெய்வீகமடைய அருள்வாய். எம்மனே, எல்லாவற்றின் விளைவுகளும் மிக நன்மையிலேயே முடடிவுறவும் நின் இனிய அமைதி புவிமிசை ஆட்சிபுரியவும் அருள்வாய். ~ ஸ்ரீ அன்னை
“வாழ்க்கையில்தான் உண்மையான வெற்றியை அடைய வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளுக்கிடையிலும் நித்தியனோடும் (the Eternal), அனந்தனோடும் (the Infinite) தனித்து இருக்க நீ தெரிந்து கொள்ள வேண்டும்”. “பரமனைத் தோழனாகக் கொண்டு எல்லா வேலைகளுக்கிடையிலும் சுதந்திரமாக இருக்கத் […]
வாழ்வு மட்டும் இருந்து மரணம் இல்லையென்றால் அமரநிலை இருக்க முடியாது ;அன்பு மட்டும் இருந்து கொடுமை இல்லையென்றால் களிப்பு சப்பென்றும் கணநேரப் பரவசமாகவுமே இருக்கும்; பகுத்தறிவு மட்டும் இருந்து அஞ்ஞானம் இல்லையென்றால் நாம் அடையக்கூடிய மிக […]