“வாழ்க்கையில்தான் உண்மையான வெற்றியை அடைய வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளுக்கிடையிலும் நித்தியனோடும் (the Eternal), அனந்தனோடும் (the Infinite) தனித்து இருக்க நீ தெரிந்து கொள்ள வேண்டும்”.
“பரமனைத் தோழனாகக் கொண்டு எல்லா வேலைகளுக்கிடையிலும் சுதந்திரமாக இருக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்”.
“இதுவே உண்மையான வெற்றி”.
– ஸ்ரீ அன்னை