இறைவனது அருள் தீண்டியதும் கஷ்டங்களெல்லாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளாக மாறிவிடுகின்றன.
அருளின் உதவியால் அதைக்கண்டுபிடித்து அதை மாற்றி விடுவாய். ஆகவே கஷ்டத்தின் மூலம் நீ பெரிய முன்னேற்றம் அடைவாய்; முன்னால் ஒரு பெரிய தாவல்தாவி விடுவாய்.
நீ இறைவனின்அருள் மீது நம்பிக்கை வைத்து, அது உன்னுள் வேலை செய்ய அனுமதித்தால் எப்போதும் இப்படியே நடக்கும்.
– ஸ்ரீ அன்னை