நீ உன்னுடைய ஆன்ம அனுபவத்தை மட்டும் வலியுறுத்தி, பிறரது வேறுபட்ட ஆன்ம அனும் வத்தை மறுக்கும்போது, இறைவன் உன்னை ஏமாளி . யாக்குகிறான் என்பதை நீ புரிந்துகொள்ளலாம். உன் ஆன்மாவின் திரைகளுக்குப் பின்னிருந்து எழும் அவனுடைய […]
தான் அன்புசெய்யும் பொருட்டு இவ்வுலகை உருவாக்கினாள், கொடுமை. கொடுமையை ஒழிக்க நீ விரும்புகின்றாயா? அப்போது அன்பும் ஒழிந்து போகும். கொடுமையை ஒழிக்க உன்னால் முடியாது. ஆனால் அதை அதன் எதிரிடையாகிய தீவிர அன் பாகவும் ஆனந்தமாகவும் […]
தான் வாழும்பொருட்டு இவ்வுலகை உருவாக் கினான். மரணத் தேவன். மரணத்தை ஒழிக்க நீ விரும்புகின்றாயா? அப்போது வாழ்வும் ஒழிந்து போகும். மரணத்தை ஒழிக்க உன்னால் முடியாது, ஆனால் அதை உன்னத வாழ்வாக நீ உருமாற்றலாம். – […]
சிறந்த புனிதர் அற்புதங்களை நிகழ்த்தியுள்ள னர்; அவரிலும் சிறந்த புனிதர் அற்புதங்களைப் பழித்துள்ளனர்; தலைசிறந்த புனிதரோ அற்புதங்க ளைப் பழித்ததுடன் அவற்றை நிகழ்த்தியும் உள்ள னர். – ஸ்ரீ அரவிந்தர்
இயற்கைக்கு அப்பாற்பட்ட எதையும் சந்தேகிப் பது பகுத்தறிவுச் செயலாகும், நடைமுறைக்கு உகந்த தாகும். ஆனால் அதை நம்புவதும் ஒருவகையான விவேகமாகும். – ஸ்ரீ அரவிந்தர்
இயற்கைக்கு அப்பாற்பட்ட பொருள் என்பது யாது? எப்பொருளின் இயற்கையை நாம் இதுவரை எய்தவில்லை அல்லது அறியவில்லை அல்லது வெல்ல வில்லையோ அதையே நாம் இயற்கைக்கு அப்பாற் பட்ட பொருள் எனக் கருதுகிறோம். அற்புதங்களை நாடுவதில் மனிதரிடம் […]