நீ உன்னுடைய ஆன்ம அனுபவத்தை மட்டும் வலியுறுத்தி, பிறரது வேறுபட்ட ஆன்ம அனும் வத்தை மறுக்கும்போது, இறைவன் உன்னை ஏமாளி . யாக்குகிறான் என்பதை நீ புரிந்துகொள்ளலாம். உன் ஆன்மாவின் திரைகளுக்குப் பின்னிருந்து எழும் அவனுடைய ஆனந்தச் சிரிப்பொலி உனக்குக் கேட்சு வில்லையா?
– ஸ்ரீ அரவிந்தர்