தான் அன்புசெய்யும் பொருட்டு இவ்வுலகை உருவாக்கினாள், கொடுமை. கொடுமையை ஒழிக்க நீ விரும்புகின்றாயா? அப்போது அன்பும் ஒழிந்து போகும். கொடுமையை ஒழிக்க உன்னால் முடியாது. ஆனால் அதை அதன் எதிரிடையாகிய தீவிர அன் பாகவும் ஆனந்தமாகவும் நீ உருமாற்றலாம்.
– ஸ்ரீ அரவிந்தர்