சிந்தனைப் பொறிகள்

July 10, 2024

சிந்தனைப் பொறிகள்

கயவர்களின் பேச்சுக்கள் உனக்குள் பதியாமல் இருக்கட்டும்.  
July 9, 2024

சிந்தனைப் பொறிகள்

மனிதன் பெரும்பாலும் சமுதாயத்தின் சட்டதிட்டங்களில் அதிக கவனம் செலுத்துகிறான், தன் ஜீவ தர்மத்தை மறந்துவிடுகிறான். – ஸ்ரீ அன்னை
July 8, 2024
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

இறைவனே ஜீவனின் ஆழங்களிலிருந்து யாவற்றையும் இயக்குகின்றான். அவனுடைய சித்தமே நடத்துகிறது. அவனுடைய சக்திதான் செயலாற்றுகிறது. – ஸ்ரீ அன்னை
July 3, 2024

சிந்தனைப் பொறிகள்

அமைதியிலும், மோனத்திலும் நித்தியன் வெளிப்படுகிறான். எதனாலும் பாதிக்கப் படாமலிரு. நித்தியன் வெளிப்படுவான். – ஸ்ரீ அன்னை
July 2, 2024

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் சாந்நித்யம் நமக்கு முடிவான, நிலையான, மாறாத உண்மையாகும். – ஸ்ரீ அன்னை
July 1, 2024

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் அமைதி நம் இதயங்களில் இடையறாது உறைதல் வேண்டும். – ஸ்ரீ அன்னை
June 11, 2024

சிந்தனைப் பொறிகள்

எப்போதும் அதிக நிறைவான வெளிப்பாட்டையும், எப்போதும் அதிக நிறைவான, உயர்வான உணர்வு நிலையையும் நோக்கி நாம் எப்போதும் சலிப்பின்றி முன்னேறுவோமாக. – ஸ்ரீ அன்னை
June 10, 2024

சிந்தனைப் பொறிகள்

இப்போதுள்ள நிலைக்கும், இனி அடைய வேண்டிய நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவன் மனிதன். – ஸ்ரீ அன்னை
June 9, 2024

சிந்தனைப் பொறிகள்

உண்மை உனக்குள்ளேயே இருக்கின்றது. நீ அதை உணர அதனை விரும்ப வேண்டும். – ஸ்ரீ அன்னை