என்னை நோக்கி நீ. திருப்பும் ஒய்யொரு சித்தனையிலும் ஒவ்வொரு ஆர்வத்திலும் நான் இருக்கிறேன்; ஏனெனில் நீ எப்பொழுதும் என் உணர்வில் இல்லாவிட்டால் உன்னால் என்னை நினைத்திருக்க முடியாது. ஆகவே என்னுடைய சாரித்தியம் எப்பொழுதும் இருக்கிறது என்பதை […]
ஆன்மீக வாழ்வு வாழ்பவன் எப்பொழுதும் உள்ளாழ்ந்து வாழ்கிறான். அவன் உலகில் இருந்தபோதிலும் அதைச் சேர்ந்தவனாக இல்லை, அதற்கு வெளியே இருக்கிறான். அவன் உலகின்மீது செயல்படும்போது உள்ளாழ்ந்து ஆன்மாவின் கோட்டையிலிருந்து செயல்படுகிறான் – ஸ்ரீ அரவிந்தர்
அமரத்துவம் என்பது என்ன? மரணத்திற்குப் பிறகு மனோமய சரீரம் கலையாதிருப்பது அமரத்துவமாகாது; ஓரளவு அது உண்மையேயாயினும் அதுவே அமரத்துவமல்ல, மரணமும் பிறவியுமில்லா ஆன்மாவின் பண்பைப் பெறுவோமானால் அதுவே அமரத்துவம். நமது உடல் அந்த ஆன்மாவின் கருவி […]
நிச்சயமான வெற்றி கிட்டும். இதற்குப் பல நாள், பல ஆண்டுகள், பல காலம் ஆகும். எதிரியின் பலமும் நாளுக்கு நாள் கூடியவாறே இருக்கும்.இந்தப் போர்க்காலத்தில் பதுங்கு குழியில் காவலிருக்கும் காவல்காரன் போல் உணர்வு சர்வ விழிப்புடன் […]
உணர்வு நிலை மாற்றம் என்பது தேவையான ஒன்று. இது இல்லாமல் பௌதீக சித்திகளை அடைய முடியாது. ஆனால் உடல் அறியாமையின் விளைவுகளான மரணம், நோய், சிதைவு, வலி, உணர்வு நிலையின்மை ஆகியவற்றிற்கு அடிமையாகி இப்போதுள்ள நிலையிலேயே […]
உன்னுள் உறையும் கடவுள் வரம்பற்றவர், அவர் சுயமாய் நிறைவேறும் சங்கற்பமாவார், உனக்கு வரும் நோய்களை, ஒரு பரிசோதனை என்னும் முறையின்றி, முழுநம்பிக்கையுடனும் அதீதியுடனும், சாவைப் பற்றிய பயமேதும் இன்றி, கடவுளின் கரங்கிளல் ஒப்படைக்க உன்னால் முடியுமா? […]