ஆன்மீக வாழ்வு வாழ்பவன் எப்பொழுதும் உள்ளாழ்ந்து வாழ்கிறான்.
அவன் உலகில் இருந்தபோதிலும் அதைச் சேர்ந்தவனாக இல்லை, அதற்கு வெளியே இருக்கிறான். அவன் உலகின்மீது செயல்படும்போது உள்ளாழ்ந்து ஆன்மாவின் கோட்டையிலிருந்து செயல்படுகிறான்
– ஸ்ரீ அரவிந்தர்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.