என்னை நோக்கி நீ. திருப்பும் ஒய்யொரு சித்தனையிலும் ஒவ்வொரு ஆர்வத்திலும் நான் இருக்கிறேன்; ஏனெனில் நீ எப்பொழுதும் என் உணர்வில் இல்லாவிட்டால் உன்னால் என்னை நினைத்திருக்க முடியாது. ஆகவே என்னுடைய சாரித்தியம் எப்பொழுதும் இருக்கிறது என்பதை நீ உறுதியாக நம்பலாம், என்னுடைய ஆசிர்வாதத்தையும் சேர்த்துக்கொள்கிறேன்.
– ஸ்ரீ அரவிந்தர்