அகங்காரத்தின் ஆரவாரத்திலிருந்து அகன்று உனது ஆன்மாவைத் தூய்மையாக்கு. அப்போது தான் கரிய இரவிலே ஒளி தோன்றி உன் முன்னே நடைபோடும். புயலும் உனக்கு உதவி செய்வதாகவே அமையும். வென்றடைய வேண்டிய மகத்துவத்தின் உயரத்திலே உனது வெற்றிக் […]
வலிகள் போய்விட்ட முறை இயற்கை முழுவதை யும் எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் காட்டு கிறது – ஏனெனில் உடல் அசௌகரியங்கள், தொல்லை களின் காரணங்களை போக்கக் கையாளும் முறைக ளையே மன விஷயத்திலும் பிராணன் […]
இச்சா சக்தி வேலை செய்ய சாந்தி இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஜீவன் கலக்க முற்றிருக்கும் போது அடிக்கடி இச்சா சக்தி அதை அமைதியடையு மாறு வற்புறுத்த வேண்டியதிருக்கும். -ஸ்ரீ அரவிந்தர்
அச்சம் நீ எதையாவது அஞ்சினால் அது வருவதற்கு வாய்ப்பு உண்டாகிறது என்பது உண்மை, அதை எதிர்த்து நின்று, அஞ்சிப் பின்வாங்கும் குணத்தை வெல்லும் வரை அது வரும். – ஸ்ரீ அரவிந்தர்
சோர்வைக் கட்டுப்படுத்துவது எப்படி? ஒ! அதற்கு ஒரு மிக எளிய வழி இருக்கிறது. பொது வாக சோர்வு பிராணனில் ஏற்படுகிறது, ஒருவன் தன்னுடைய உணர்வைப் பிராணனில் வைத்திருப்ப தனால் தான், அவன் அங்கே இருப்பதனால் தான் […]
ஒரு தூண்டுதலை அல்லது இயக்கத்தை விட்டொழிக்க அதை வெளிப்படுத்துவதுதான் சிறந்த வழி அல்லது ஒரே வழி என்றுகூட எண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன். அது தவறான கருத்து. நீ கோபத்தை வெளிப்படுத்தும்போது கோபம் மீண்டும் மீண்டும் வரும் […]
பெண்கள் காரணமாக வரும் சண்டைகளுக்கும் பொறாமைக்கும், பால் உணர்ச்சி சம்பந்தமல்லாத பிற கவர்ச்சிகளினால் வரும் சண்டைகளுக்கும் பொறா மைக்கும் இடையில் ஏன் இவ்வளவு வேறுபாடு பார்க் கிறாய் என்பது எனக்கு விளங்கவில்லை. இரண்டும் ஒரே அடிப்படைத் […]