வலிகள் போய்விட்ட முறை இயற்கை முழுவதை யும் எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் காட்டு கிறது – ஏனெனில் உடல் அசௌகரியங்கள், தொல்லை களின் காரணங்களை போக்கக் கையாளும் முறைக ளையே மன விஷயத்திலும் பிராணன் விஷயத்திலும் கையாள வேண்டும். அமைதியாகவும் திறந்தும் இருந்து சக்தி வேலை செய்ய அனுமதிப்பது ஒன்றே வழி என் னும் நம்பிக்கையையும் அனுபவத்தையும் விடாது பற் றிக் கொண்டு உள்ளே அமைதியாக இருக்கவேண்டும்.
– ஸ்ரீ அரவிந்தர்