*சுகமாக இருப்பதற்காக நாம் பூமிக்கு வரவில்லை, ஏனெனில் இன்று புவிவாழ்க்கை உள்ள நிலமையில் சுகம் பெற முடியாது. இறைவனைக் கண்டுபிடித்து அவனை அநுபூதியாக அறிவதற்காகவே நாம் பூமியில் இருக்கிறோம், ஏனெனில் “இறையுணர்வு” ஒனறே உண்மையான சுகத்தை […]
பிடிவாதம் என்பது. என்ன ? அதை நல்ல வழியில் பயன்படுத்துவது எப்படி ? அது ஒரு ஆற்றல்மிக்க குணத்தை, விடாமுயற்சியை, தவறாகப் பயன்படுத்துதல். அதைச் சரியான முறையில் பயன்படுத்து, அப்பொழுது தீமை. உண்டாகாது முன்னேற்ற முயற்சியில் […]
என் அன்புக் குழந்தாய், நீ எதைக் கண்டும் பயங்கொள்ளலாகாது . இதுதான் திருவுருமாற்றத்திற்கான முதல் பாடம். எனவே ஒவ்வொருவரும் பயத்தை வெற்றி கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீ பயப்படும்பொழுது உடனடியாக இறைவனிடம் தஞ்சம் அடைய […]
1960-ல், அதிமன வெளிப்பாட்டின் முதலாம் ஆண்டு நிறைவு நாளுக்கு முந்தைய நாள் இரவு, கிருஷ்ணன் என்னிடம் வந்து, ” *நாளைய தரிசன செய்தியை நானே விநியோகம் செய்வேன்*”, என்றான். அடுத்தநாள் நான் கீழே சென்றபோது, அவன் […]