இறைவனை அறியவும் அவனாக வாழவும் விரும்பும் உன் ஆன்மாவின் வேட்கையையே நீ உணர்கிறாய். விடாது முயற்சி செய். மேலும் மேலும் நேர்மையுடன் செயல்படு. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய். – ஸ்ரீ அன்னை
நிச்சயமான வெற்றி கிட்டும். இதற்குப் பல நாள், பல ஆண்டுகள், பல காலம் ஆகும். எதிரியின் பலமும் நாளுக்கு நாள் கூடியவாறே இருக்கும்.இந்தப் போர்க்காலத்தில் பதுங்கு குழியில் காவலிருக்கும் காவல்காரன் போல் உணர்வு சர்வ விழிப்புடன் […]
“வாழ்க்கையில்தான் உண்மையான வெற்றியை அடைய வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளுக்கிடையிலும் நித்தியனோடும் (the Eternal), அனந்தனோடும் (the Infinite) தனித்து இருக்க நீ தெரிந்து கொள்ள வேண்டும்”. “பரமனைத் தோழனாகக் கொண்டு எல்லா வேலைகளுக்கிடையிலும் சுதந்திரமாக இருக்கத் […]
உன்னுடைய முன்னேற்றத்திற்கும், நீ செய்யும் வேலைகளுக்கும் உனக்கு ஆதரவாக என்னுடைய உதவி எப்பொழுதும் இருக்கிறது. இன்று உன்னால் வெற்றிகொள்ள முடியாத இடர்களை, நாளையோ அல்லது அதன் பின்னரோ வெற்றி கொள்ள முடியும். – ஸ்ரீ அன்னை