அனைத்தையும் ஆளும் சக்தியே, வெற்றிக்கொள் பேராற்றலே, தூய்மையே, அழகே, மகோன்னத அன்பே, இந்த ஜீவன் தனது எல்லாப் பாகங்களிலும், இந்த உடல் தன் எல்லா அம்சங்களிலும் பயபக்தியோடு நின்னை அணுகி, இந்தச் சித்திக்குப் பூரண ஆயத்தமுடன் […]
எம்மனே, இந்த மக்களின் எழிலோடிலெங்கும் அன்பும் ஆதரவும் நின் திரு உருப்பெற்று தெய்வீகமடைய அருள்வாய். எம்மனே, எல்லாவற்றின் விளைவுகளும் மிக நன்மையிலேயே முடடிவுறவும் நின் இனிய அமைதி புவிமிசை ஆட்சிபுரியவும் அருள்வாய். ~ ஸ்ரீ அன்னை
துன்பங்கள் இன்பமாகவும் ,தோல்விகள் வெற்றியாகவும் , பாவங்கள் பாராட்டுதலாகவும் மாறும். மேற்கண்ட வெற்றியைப் பெறும் பலம் உன்னிடம் இருக்கிறது. அது இறைவனைக் குறித்த பிராத்தனையால் , நினைவால், முயற்சியால் , எழுச்சியால் நிச்சயம் கிடைக்கும். – […]