உதவி

May 13, 2022
ஸ்ரீ அன்னை

உதவி

தெய்வீக உணர்வு மட்டுமே ஒரே உண்மையான உதவி; உண்மையான மகிழ்ச்சி. – ஸ்ரீ அன்னை
March 13, 2022
ஸ்ரீ அன்னை

உதவி

இறைவனது அருள் தீண்டியதும் கஷ்டங்களெல்லாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளாக மாறிவிடுகின்றன.அருளின் உதவியால் அதைக்கண்டுபிடித்து அதை மாற்றி விடுவாய். ஆகவே கஷ்டத்தின் மூலம் நீ பெரிய முன்னேற்றம் அடைவாய்; முன்னால் ஒரு பெரிய தாவல்தாவி விடுவாய்.நீ இறைவனின்அருள் மீது […]
December 10, 2021
ஸ்ரீ அன்னை

உதவி

ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை. அருள் எப்பொழுதும் செயல்படக் காத்‌திருக்கிறது . ஆனால் நீ அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதன் செயலை எதிர்க்கக்கூடாது . தேவையான ஒரே நிபந்தனை நம்பிக்கைதான். உன்னை எதாவது தாக்குவதாக நீ உணரும்போது […]
October 8, 2021
ஸ்ரீ அன்னை

உதவி

இறைவனின் உதவி இருக்கும்போது இயலாதது என்பது எதுவும் கிடையாது. – ஸ்ரீ அன்னை