ஆன்மீக வாழ்வு

February 3, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – ஆசிர்வாதம்

என்னை நோக்கி நீ. திருப்பும் ஒய்யொரு சித்தனையிலும் ஒவ்வொரு ஆர்வத்திலும் நான் இருக்கிறேன்; ஏனெனில் நீ எப்பொழுதும் என் உணர்வில் இல்லாவிட்டால் உன்னால் என்னை நினைத்திருக்க முடியாது. ஆகவே என்னுடைய சாரித்தியம் எப்பொழுதும் இருக்கிறது என்பதை […]
February 2, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – பரவசம்

அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன. – ஸ்ரீ அரவிந்தர்
February 1, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – உலகம்

ஆன்மீக வாழ்வு வாழ்பவன் எப்பொழுதும் உள்ளாழ்ந்து வாழ்கிறான். அவன் உலகில் இருந்தபோதிலும் அதைச் சேர்ந்தவனாக இல்லை, அதற்கு வெளியே இருக்கிறான். அவன் உலகின்மீது செயல்படும்போது உள்ளாழ்ந்து ஆன்மாவின் கோட்டையிலிருந்து செயல்படுகிறான் – ஸ்ரீ அரவிந்தர்
January 31, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு

தனது அந்தராத்மாவைக் கண்டுகொண்டவனே ஆன்மீக வாழ்வு வாழ்கிறவன், அவன் ஆன்மஞானி – ஸ்ரீ அரவிந்தர்