Savitri

November 24, 2022

சாவித்ரி

அனைத்தும் ஆன்ம நிவேதனம் ஆகியும் ஆன்மிகச் சடங்கென அமைந்தும் வளர்ந்தன. – ஸ்ரீ அரவிந்தர்
November 23, 2022

சாவித்ரி

அழிவிலா மெய்ப்பொருள் அதனின் தடத்தினை அருகிலே நிலமகள் அறிந்து பூத்திட, புவனத்(து) இயற்கையின் கவனச் செவியோ தேவியின் சீரடிச் சிலம்பிசை மடுத்திட, வெளிகள் அளாவிய வியாபகம் தேவிபால் அன்னையின் அளப்பரும் நோக்கினைத் திருப்பிட, ஆழத்(து) அடைத்தே […]
November 22, 2022

சாவித்ரி

மூடிய முகத்திரை இட்ட ஆதவன் தன்னை தோக்கிப் பின்னே திரும்பிப் பாதி விழியால் பார்த்ததும் தேவியோ ஆழ்ந்த சிந்தனை அடைந்தவள் ஆகி அதன்பின் அகன்றாள் அமரப் பணிக்கே. – ஸ்ரீ அரவிந்தர்
November 21, 2022

சாவித்ரி

நித்தியப் பேறு, நிலையுறு மாற்றம் இவற்றிடை உலவும் இறைத்தூ(து) அணங்காம் அனைத்தையும் அறிதிறத்(து) அருண்மா தேவி, விதிவழிப் பயணம் யாவையும் மேற்கொள்ளும் விண்ணக மீன்களின் வீதித் தடங்களைச் சற்றே சாய்ந்து பார்வை பதிக்கையில், அவள்மலர் அடிகள் […]
November 20, 2022

சாவித்ரி

ஆன்மிகப் புலரிதம் மேன்மையொன்(று) உரைத்தும், மறைந்தே உலவுமோர் எழிலின் மகிழ்வின் மாட்சிமை தன்னைக் காட்டி விளக்கியும், – ஸ்ரீ அரவிந்தர்
November 19, 2022

சாவித்ரி

வாழ்வின் ஒடுங்கிய வரம்பு தனிலே எழுந்த திருநிறை எழிலுடைக் காட்சி நேரம் சிறிது நிலவி அதன்பின் நெடுநினை(வு) ஆர்ந்த நிலமகள் தன்னின் நுதல்வளை வினிலே நுடங்கிக் கவிந்தது. – ஸ்ரீ அரவிந்தர்
November 18, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

வருகை யாளனாய் மலர்ந்த இறைமை விநாடிப் பொழுதே வீசி ஒளிர்ந்தது. – ஸ்ரீ அரவிந்தர்
November 13, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

வருகை யாளனாய் மலர்ந்த இறைமை விநாடிப் பொழுதே வீசி ஒளிர்ந்தது. – ஸ்ரீ அரவிந்தர்
November 12, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

தத்துவம் தாண்டிய நிலைகளி னின்றும், மயக்கும் வனப்புடன், புலப்படாப் புகழுறு வானவில் வண்ணம் காட்டிய வண்ணம் அதுவரை தெரியா அமரக் கலங்கரை விளக்கம் விடுத்த தகவல் எனவே படைக்கும் தொழிலின் பதறிடும் விளிம்பிலே வைகறை வந்தனள் […]