தத்துவம் தாண்டிய நிலைகளி னின்றும், மயக்கும் வனப்புடன், புலப்படாப் புகழுறு வானவில் வண்ணம் காட்டிய வண்ணம் அதுவரை தெரியா அமரக் கலங்கரை விளக்கம் விடுத்த தகவல் எனவே படைக்கும் தொழிலின் பதறிடும் விளிம்பிலே வைகறை வந்தனள் சுடர்விட்(டு) ஒளிர்ந்தே, சிறப்புறு சாயலாம் தேசுடைப் பொன்னொளி சேர்த்தொரு வடிவினைச் செய்தனள் அன்றியும், பெரிதோர் ஆற்றல் பெற்ற விதையைக் கால தேவியின் கருவறை பதித்தாள்.
– ஸ்ரீ அரவிந்தர்