Durga

September 28, 2022
ஸ்ரீ அரவிந்தர்

துர்க்கை துதி III

துர்க்கை அன்னையே!  சிம்மவாகனம் உடைய வளே, திரிசூலம் ஏந்தியவளே, கவசம்பூண்ட அழகிய உடலைக் கொண்டவளே. தாயே, வெற்றி தருபவளே, இந்தியா உனக்காகக் காத்தி ருக்கிறது. உன் மங்கள உருவத்தைக் காண ஆவ லாய் இருக்கிறது. செவிமடுப்பாயாக. […]
September 27, 2022

துர்க்கை துதி II

துர்க்கை அன்னையே! யுகம் யுகமாக ஒவ் வொரு பிறப்பிலும் மனித உடல் எடுத்து உன் பணி ஆற்றி, ஆனந்தத்தின் உறைவிடத்துக்குத் திரும்புகிறோம். இப் பிறப்பிலும் உன் பணி ஆற்றவே உறுதி கொள்கிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக. அன்னையே. […]
September 26, 2022
ஸ்ரீ அரவிந்தர்

துர்க்கை துதி I

துர்க்கை அன்னையே!  சிம்மவாகினி! ஆற்றல் அனைத்தும் அளிப்பவளே, அன்னையே, சிவனின் அன்பிற்குரியவளே, உன் சக்திக்கூறுக ளிலிருந்து பிறந்த இந்திய இளைஞர்களாகிய நாங்கள் இங்கு உன் கோவிலில் அமர்ந்து வேண்டுகிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக. தாயே, இப்புவியில் அவதரிப்பாயாக. […]