Words of Aurobindo

July 19, 2023

சிந்தனைப் பொறிகள்

பேதை ஒருவன் பிதற்றக் கேட்டேன்; அப்பிதற் றலினுள் ஆண்டவன் வைத்துள்ள பொருள் என்ன என வியந்தேன். ஆழ்ந்து சிந்தித்தேன், உண்மையை யும் விவேகத்தையும் திரித்து மறைக்கும் முகமூடியைக் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
July 18, 2023

சிந்தனைப் பொறிகள்

இறக்கும்தன்மை என்பது கிடையாது. இறவரத் தன்மையுடையவனால் மட்டுமே இறப்பதைச் செய்ய முடியும்; மரணத்துக்கு உட்பட்ட ஒருவனால் பிறக்க வும் முடியாது. இறக்கவும் முடியாது. வரம்புகட்கு உட்பட்டது எதுவுமில்லை. வரம்பற்றோனால்தான் தனக்கே வரம்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும்; வரம்புகட்கு […]
July 17, 2023

சிந்தனைப் பொறிகள்

மதங்கள் நலக்கு அளிக்கும் நவ்வதொகு ஆறுF லாவது கடவுளைப் பிடித்து அவரை மனமாற நையப்புடைப்பதையும் நாம் அவ்வப்போது செய் வது இயலும். தம்முடைய வேண்டுதல்கள் பலிக்காத போது காட்டுமிராண்டிகள் தம் தெய்வங்களை அடிக் கின்ற அறிவின்மையைக் […]
July 16, 2023

சிந்தனைப் பொறிகள்

வேங்கை தன் இயல்புக்கேற்ப செயலாற்றுவ தைத் தவிர வேறெதையும் அறிவதில்லையாதலால், அது தெய்விகமானது, அதனிடம் தீதேதுமில்லை. தன் செயலின் நியாயத்தைப் பற்றி அது வினவத் தொடங்குமேயானால் அது ஒரு குற்றவாளியாகியீடும் – ஸ்ரீ அரவிந்தர்
July 15, 2023

சிந்தனைப் பொறிகள்

சொற்போருக்கு விரைவோனே! நீ ஒரு வாதத் தில் வெற்றி வாகை சூடும்போது. அந்தோ பரி தாபம், உன் அறிவை விரிவாக்கும் ஒரு வாய்ப்பை இழந்தன்றோ நிற்கிறாய்! – ஸ்ரீ அரவிந்தர்
July 12, 2023

சிந்தனைப் பொறிகள்

ஓ வருண்னே. என்னுள் விரிந்து பரந்திரு: என்னுள் பேராற்றலாயிரு, ஓ இந்திரனே; ஓ திர வனே, சுடர்விட்டொளிர்; ஓ சந்திரனே, வசீகரமும் இனிமையும் நிறைந்திரு. கடுஞ்சிற்றத்தொடு பயங் கரமாயிரு, ஒ உருத்திரனே; கட்டுக்கடங்கா விரைவு டன் […]