ஸ்ரீ அன்னை

January 1, 2019
ஸ்ரீ அன்னை

சைத்திய உணர்வின் ஒளி

எல்லா உணர்ச்சிகளுக்கும் அப்பால், நம்முடைய ஜீவனின் அமைதியான ஆழங்களில், இடையறாது ஓர் ஒளி சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது, அதுவே சைத்திய உணர்வின் ஒளி. அந்த ஒளியைத் தேடிச்செல், அதன் மீது ஒரு முனைப்படு; அது உன்னுடன் உள்ளது, […]
November 24, 2018
ஸ்ரீ அன்னை

கருணையும் இறை அன்பும்

கருணையும் இறை அன்பும் பின்பு இறைவனது கருணையின் உண்மையான அன்பு தோன்றுகிறது. அனைத்து உயிர்களின் மீதும் ஏன் அனைத்துப் பொருட்களின் மீதும் கூட அது பதிந்திருக்கிறது. அதீதமான. அபத்தமான துயரங்களும் இக்கருணை காரணமாக அதன் மீது […]
November 17, 2018
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – தெய்வ சங்கற்பம்

கஷ்டம் நேரும்போதெல்லாம், “தெய்வ சங்கற்பத்தை நிறைவேற்றும் பொருட்டே நாம் இங்கு இருக்கிறோம்.” என்பதை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். – ஸ்ரீ அன்னை
August 15, 2018
ஸ்ரீ அன்னை

வாக்குவாதங்களையும் விவாதத்தையும் தவிர்

எல்லா வாக்குவாதங்களையும், சச்சரவு அல்லது மிகவும் உணர்ச்சியூட்டும் விவாதத்தையும் தவிர். சொல்ல வேண்டியதை எளிமையாகச் சொல்லி அத்தோடு விட்டுவிடு. நீ தான் சரி அல்லது மற்றவர்கள் தவறு என்ற வற்புறுத்தல் கூட இருக்கக்கூடாது. ஆனால் எது […]
April 24, 2018
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – இறை உணர்வு

இறை உணர்வில், கீழே உள்ள மிகச் சிறியவையும், மாண்புமிகுந்த மேலே உள்ள மிக உயர்ந்தவையுடன் ஒன்று சேர்கின்றன. – ஸ்ரீ அன்னை  
February 21, 2018
ஸ்ரீ அன்னை

நோய் குணமாக

நோய் குணமாவதற்குக் கண்டிப்பான நிபந்தனை அசைவின்மையும் அமைதியுமே. கிளர்ச்சி, உணர்ச்சித் துடிப்பு எல்லாம் நோயை நீடிக்கச் செய்கின்றன. – ஸ்ரீ அன்னை
January 1, 2018
ஸ்ரீ அன்னை

அன்னையின் மந்திரங்கள் – நம்பிக்கை

நம் தைரியமும், தாங்கிக்கொள்ளும் திறனும், நம் நம்பிக்கையின் அளவிற்கு உயர்ந்திருக்க வேண்டும். நமது நம்பிக்கையின் எல்லைக்கோ அளவேயில்லை. – ஸ்ரீ அன்னை