எல்லா வாக்குவாதங்களையும், சச்சரவு அல்லது மிகவும் உணர்ச்சியூட்டும் விவாதத்தையும் தவிர்.
சொல்ல வேண்டியதை எளிமையாகச் சொல்லி அத்தோடு விட்டுவிடு.
நீ தான் சரி அல்லது மற்றவர்கள் தவறு என்ற வற்புறுத்தல் கூட இருக்கக்கூடாது.
ஆனால் எது சொல்லப்படுகிறதோ அது அந்த விஷயத்தைப் பற்றிய உண்மைக்கு, ஒரு பங்களித்து உதவுவதாக இருக்குமாறு சொல்லப்பட வேண்டும் .
– ஸ்ரீ அன்னை