முழுமையை நோக்கி நம்மைக் கவர்ந்திழுக்கும் இறைவனின் முயற்சிக்கு எதிராக நாம் புரியும் விளையாட்டே பாவபுண்ணிய உணர்வாகும். நம் உ பாவங்களை இரகசியமாகப் பேணிவளர்ப்பதற்குப் புண்ணிய உணர்வு நமக்கு உதவுகிறது. – ஸ்ரீ அரவிந்தர்
மனிதனை அவனுடைய குறைபாடுகளில் அரு வருப்படையச் செய்வதற்கு, பாவத்தைப் பற்றிய உணர்வு தேவையாக இருந்தது. அகந்தையைத் திருத்த இறைவன் பயன்படுத்திய உபாயமே அது. ஆனால் மனிதனின் அகந்தையோ, தன் பாவங்களைப் பாரா மற் கண்மூடி, பிறர் […]
ஒரு காலத்தில் தனக்குரிய இடத்தில் இருந்து, இப்போதும் தொடர்ந்து நீடிப்பதால் தன் இடந்தவதி இருப்பதையே பாவம் என்கிறோம். இதைத் தவிர பாவம் என்பது ஏதுமில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
கடவுள் வெல்லவொண்ணா வலிமையுடைய வர் ஆதலின், பலவீனத்தை ஏற்பதும் அவருக்கு இய லும், அவர் மாசுறாத தூய்மையுடையவர் ஆதலின், தீவினையிற் தினைத்தும் தீங்குறாமல் இருப்பது அவ ருக்கு இயலும். எல்லா ஆனந்தத்தையும் எக்காலும் அறித்தவர் ஆதலின், […]
பேதை ஒருவன் பிதற்றக் கேட்டேன்; அப்பிதற் றலினுள் ஆண்டவன் வைத்துள்ள பொருள் என்ன என வியந்தேன். ஆழ்ந்து சிந்தித்தேன், உண்மையை யும் விவேகத்தையும் திரித்து மறைக்கும் முகமூடியைக் கண்டேன். – ஸ்ரீ அரவிந்தர்
இறக்கும்தன்மை என்பது கிடையாது. இறவரத் தன்மையுடையவனால் மட்டுமே இறப்பதைச் செய்ய முடியும்; மரணத்துக்கு உட்பட்ட ஒருவனால் பிறக்க வும் முடியாது. இறக்கவும் முடியாது. வரம்புகட்கு உட்பட்டது எதுவுமில்லை. வரம்பற்றோனால்தான் தனக்கே வரம்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும்; வரம்புகட்கு […]