என்ன விந்தை| கிறிஸ்து ஒருபோதும் இருந்த இல்லை என்று ஜெர்மானியர் திரூபித்துவிட்டனராம்; ஆனால் சீஸரின் மரணத்தைவிடக் கிறிஸ்து வின் லுெவையேற்றமே மாபெரும் சரித்திர நிகழ்ச்சி யாக இன்றும் கருதப்படுகின்றது. – ஸ்ரீ அரவிந்தர்
கண்ணன் ஒருபோதும் வாழ்த்ததில்லை, அவன் ஒரு கற்பனை நாயகனே என்று சிலர் கூறுவர். அவர் கூற விரும்புவது, இப்புவியில் அவன் வாழவில்லை. என்பதேயாகும்; ஏனெனில், பிருந்தாவனம் எங்குமே இல்லாதிருந்தால், பாகவதத்தை எவரும் எழுதியிருக்க முடியாது. – […]
மனிதர் பாவத்தை விரும்புபவராக இருக்கின்ற னர். பாவ புண்ணியத்திற்கு மேற்பட்ட ஒருவனைக் காணும்போது, அவனைப் பழித்து, “தளைகளைத் தகர்ப்பவனே,தெறிகெட்ட தீயவனே!” என்று அவர் கூச்சலிடுவர். கண்ணன் இதுவரை பிருந்தாவனத் தில் வாழ வராததன் காரணம் இதுவே. […]
மனிதர் துன்பத்தை விரும்புபவராகவே இன் னும் இருக்கின்றனர். இன்பதுன்பத்திற்கு மேற்பட்ட சிந்தனைப் பொறிகள் ஒருவனை மனிதர் காணும்போது, அவனைப் பழித்து, ஓ உணர்வற்றவனே!” என்று அவர் கூச்சலிடுவர். கிறிஸ்து இன்றும் ஜெருசலேமில் சிறு வையிற் தொங்குவதன் காரணம் […]
இறைவன் தன்னுடனேயே ஒளிந்து விளையா டிக் கொண்டிருக்கும்போது, நாம் அவனை நாத்தி கன் என்கிறோம். ஆத்திகன்? ஒருவேளை அவன் இத்தகையன் அல்லன் ஏனெனில் அவன் இறை வனது சாயலைக் கண்டிருக்கிறான், அதைப் பற்றிப் பிடிக்க முயன்றிருக்கிறான். […]
நான் விரும்புவது நிறைவேறுவதில்லை. நான் நன்மையெனக் கருதுவது நடப்பதில்லை. இதிலி ருத்து, உலகை வழிநடத்தும் ஒரு சர்வஞானி இல்லை. என்பதும் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சிகளோ, இரக்கமற்ற விளைவுத் தொடர்புகளோ மட்டுமே இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது! – […]
புழுதியிற் புரளும் குழந்தையொன்றைக் கண் டேன்; அதே குழந்தை தன் தாயால் நீராட்டப் பெற்று ஒளிரக் கண்டேன். இருமுறையும் அக் குழந்தையின் மாசற்ற தாய்மையின் முன் நடுங்கி நின்றேன். – ஸ்ரீ அரவிந்தர்