எனது விருப்பம் 1. பரமாத்மாவை வெளிப்படுத்தும் பரிபூரண கருவியாக என்றும் விளங்க வேண்டும். 2. இதன் மூலமாக அதிகமான வெற்றியும் வெளிப்பாடும் மற்றும் உருமாற்றமும் உடனடியாக நிகழ வேண்டும். 3. இந்த உலகின் எல்லா வகையான […]
நான் இப்பூவுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவை: 1. முழுமையான, நிறைவான உணர்வு. 2. பரிபூரண அறிவு, அனைத்தையும் அறியும் வாலறிவு. 3. வெல்லவொண்ணா, தடுக்கவொண்ணா பேராற்றல், சர்வ வல்லமை. 4. நிலையான புத்துயிர் பெற்ற, […]
இருக்கும் நிலையிலிருந்து கீழே இறங்குவதன் மூலம் களைப்பை நீக்க முடியாது. ஏணியில் மேலே ஏற வேண்டும் அங்குதான் உண்மையான ஓய்வு உள்ளது ஏனெனில் அங்கு உள் அமைதி ஒளி விஸ்வ ஆற்றல் கிடைக்கிறது. அப்பொழுது ஒருவன் […]
எல்லா கசப்பான விமர்சனங்களையும் தவிர், எல்லாவற்றிலும் தீமையைக் காண்பதை விட்டுவிடு, பிடிவாதமாக, வலுக்கட்டாயமாக எல்லாவற்றிலும் இறைவனின் அருளின் அன்பின் சாநித்தியத்தை மட்டுமே பார்ப்பது என்று உறுதி செய்து கொள். – ஸ்ரீ அன்னை