நம்முடைய குறைகளை, பலவீனங்களை எண்ணிப் பார்ப்பது சரிதான். ஆனால் அது புதிய முன்னேற்றத் திற்கான பெரிய தைரியத்தை நமக்கு அளிப்பதாய் இருக்க வேண்டும். எதிர்கால முழுமைக்கும் வெற்றிக்கும் தேவையான தீர்க்கமான முடிவுக்கு நாம் வர முழு ஆற்றலை அது அளிக்க வேண்டும்.
– ஸ்ரீ அன்னை