பிரார்த்தனை

January 20, 2022
ஸ்ரீ அன்னை

இறை பிரார்த்தனை

சுடர்விட்டு எரியும் நமது தீவிர நன்றியறிதலையும், உவகையும் நம்பிக்கையும் நிறைந்த நமது பற்றுதலையும் ஏற்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். – ஸ்ரீ அன்னை
January 19, 2022
ஸ்ரீ அன்னை

பிரார்த்தனை

இறைவனின் அருளை நோக்கிச் செய்யப்படும், ஆர்வமுடைய நேர்மையான பிரார்த்தனை எதுவும் வீணாவதில்லை. – ஸ்ரீ அன்னை
December 17, 2021
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்

“துக்கப்படுகிறவர்கள் எல்லோரும் சந்தோசப்படட்டும், கொடியவர்கள் எல்லோரும் நல்லவர்களாகட்டும், நோயாளிகள் எல்லோரும் உடல் நலன் பெறட்டும்” நினது தெய்வீக அன்பு இந்தக் கருவியின் மூலமாக வெளிப்படுவது சம்பந்தமாக என்னுள் இவ்வாறு ஓர் ஆர்வம் உருப்பெற்றது, ஒரு குழந்தை […]
December 2, 2021
ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனைகளும் தியானங்களும்

மிதமிஞ்சிய மந்த மனோ நிலையிலிருந்து விடுபட்டு வெளிவர என் நாட்குறிப்பை முறையாக மீண்டும் எழுதத் தொடங்கும் இன்றியமையாமையை உணரும் இவ்வேளையில், என் உடலில் பல ஆண்டுகளாகக் கண்டிராத ஒரு தோல்வி ஏற்பட்டது. மேலும் சென்ற சில […]
November 2, 2021
ஸ்ரீ அன்னை

பிரார்த்தனை

நம் இடையறாத பிரார்த்தனை இறைவனுடைய விருப்பத்தை அறிந்து கொண்டு அதன்படி வாழ்வதற்காகவே. – ஸ்ரீ அன்னை