நீ செய்யும் செயல்களை ஆர்வமின்றிச் செய்வதனால் சோர்வு வருகிறது. நீ எதைச் செய்தாலும் அதை முன்னேறுவதற்கான வழியாக நினைத்துச் செய்தால், அதில் ஓர் ஆர்வத்தைக் காண முடியும். – ஸ்ரீ அன்னை
சோர்வைக் கட்டுப்படுத்துவது எப்படி? ஒ! அதற்கு ஒரு மிக எளிய வழி இருக்கிறது. பொது வாக சோர்வு பிராணனில் ஏற்படுகிறது, ஒருவன் தன்னுடைய உணர்வைப் பிராணனில் வைத்திருப்ப தனால் தான், அவன் அங்கே இருப்பதனால் தான் […]