குறை

May 31, 2022
Sri Aurobindo and The Mother

குறை

முழுமையின் பாதையில் முன்னேற விரும்புகிறவன் வழியில் எதிர்ப்படும் இடையூறுகள் பற்றிக் குறை கூறக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு இடையூறும் ஒரு புதிய முன்னேற்றத்திற்குத்தான். குறை சொல்வது பலவீனத்திற்கும் நேர்மையின்மைக்கும் அறிகுறி ஆகும். – ஸ்ரீ அன்னை
April 7, 2022
ஸ்ரீ அன்னை

குறை

இடையராத பேரார்வம் எல்லாக் குறைகளையும் போக்க வல்லது. – ஸ்ரீ அன்னை