முழுமையின் பாதையில் முன்னேற விரும்புகிறவன் வழியில் எதிர்ப்படும் இடையூறுகள் பற்றிக் குறை கூறக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு இடையூறும் ஒரு புதிய முன்னேற்றத்திற்குத்தான். குறை சொல்வது பலவீனத்திற்கும் நேர்மையின்மைக்கும் அறிகுறி ஆகும்.
– ஸ்ரீ அன்னை
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.