நம் சிந்தனைகள் இன்னும் அறியாமையில் இருக்கின்றன. அவைகள் ஒளியூட்டப்பட வேண்டும். நம் ஆர்வம் இன்னும் குறைபாடு உடையதாய் இருக்கிறது. அது தூய்மைப் படுத்தப்படவேண்டும். நமது செயல்கள் இன்னும் வலுவற்றவையாக இருக்கின்றன. அவை ஆற்றல் வாய்ந்தவையாக ஆக […]
எல்லாத் தொல்லைகளும், நிதானக் குறைவினாலேயே வருகின்றன. எனவே எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கவனமாக, நிதானம் தவறாமல் இருப்போம். – ஸ்ரீ அன்னை
அகத்தே மறைந்திருக்கும் அறிவின் மங்கலான, அடிக்கடி உருக்குலைவுறும் பிரதிபலிப்பே இதயத் தின் நம்பிக்கையாகும். அடிக்கடி, வேரூன்றிய நாத்தி கனைவிட ஆத்திகன் ஐயத்தால் அதிகமாக அலைவுறுகின்றான்; ஆனால் அவன் தன் அடியு ணர்வில் உணரும் ஏதோ அறிவினால் […]