ஸ்ரீ அரவிந்த சுடர்
சமர்ப்பணம் பலிக்க, வேலையில் நமது கண்ணோட்டம் மாற வேண்டும்.நாம் செய்வதாகக் கருதுகிறோம்.நம்மை மீறி அவை சென்ற காலத்து, “தெய்வச் செயல்’ என்கிறோம். அதை மாற்றி நாம் செய்வதையும் தெய்வச் செயலில் சேர்க்க வேண்டும்.
சமர்ப்பணம் மனித செயலை தெய்வச் செயலாக்கும்.