வெள்ளை ரோஜாக்கள்

April 15, 2024

வெள்ளை ரோஜாக்கள்

மானுடன் மகனே! நீ தேர்ந்தெடுத்த வாசமற்ற மலர்களால் இதை நீ அறியாயோ ! மலர்க்கிரீடம் தொடுக்கப்பட்டு இருக்கிறது. – ஸ்ரீ அன்னை
March 31, 2024

வெள்ளை ரோஜாக்கள்

ஞானமும் சக்தியும் புது இறைப்பேரின்ப வாரிதியை நாம் துய்க்க நமக்குக் கிடைத்துள்ள புதுக் கருவிகளாகும். – ஸ்ரீ அன்னை
March 30, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

வாழ்வில் தோல்விகளும் அவமானங்களும் நம் ஆன்மாவை அல்லல் படுத்துவது இல்லை. நம்முடைய குறுகிய அகந்தைதான் அவைகளால் அலைக்கழிக்கப்படுகின்றன. – ஸ்ரீ அன்னை
March 29, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

துன்பம் நம் வலிமையை வளர்க்கும் உணவு. கொடுமை நம் குடலை விளக்கும் பெரும் பேறு. ஆக, துன்பமும் துயரமும் எப்போதும் நம் முன்னேற்றத்திற்குத் துணை போகின்றன. – ஸ்ரீ அன்னை
March 28, 2024

வெள்ளை ரோஜாக்கள்

பிரபஞ்சத்தை நீ நடிக்க வந்த மேடையாக நினை. நீயே பிரதான நடிகன். ஆனால் நாடகமோ அவனுடையது. – ஸ்ரீ அன்னை
March 27, 2024

வெள்ளை ரோஜாக்கள்

நாம் எதைச் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. உணர்வோடு செயலாற்றுகிறோம் பூரணயோகத்தின் உள்ளார்ந்த எந்த என்பது தான் யோக முத்திரை. – ஸ்ரீ அன்னை
March 26, 2024

வெள்ளை ரோஜாக்கள்

சுயநலம் மிக்க எண்ணங்கள் உள்ளே உறையும் இறைமையை மனிதனிடமிருந்து மறைத்து விடுகின்றன. – ஸ்ரீ அன்னை
March 25, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

நீங்கள் உங்களை மேலும் மேலும் மானுட சக்தியிலிருந்து மாற்றி இறைச்சக்திக்குத் திறந்து வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஆற்றும் செயல்கள் மிகச் சிறந்து விளங்கி பூரணத்துவம் பெற்று விடுகின்றன. – ஸ்ரீ அன்னை
March 24, 2024
ஸ்ரீ அன்னை

வெள்ளை ரோஜாக்கள்

மனத்தை மௌனமாக்க இடையறாது விரும்பி முயலுங்கள். – ஸ்ரீ அன்னை