முன்னேற்றம்

June 17, 2022
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

உன் இடையூறுகளை மற உன்னை மற இறைவன் உன் முன்னேற்றத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வான். – ஸ்ரீ அன்னை
October 1, 2021
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப் படாதே. எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயமாக முன்னேறுவாய். – ஸ்ரீ அன்னை
September 17, 2021
ஸ்ரீ அன்னை

முன்னேற்றம்

எப்போதும் அதிக நிறைவான வெளிப்பாட்டையும், எப்போதும் அதிக நிறைவான, உயர்வான உணர்வு நிலையையும் நோக்கி நாம் சலிப்பின்றி முன்னேறுவோமாக. – ஸ்ரீ அன்னை
August 5, 2021
ஸ்ரீ அரவிந்தர்

முன்னேற்றம்

முன்னேற்றம் முன்னேற்றம் சிருஷ்டியில் இறைவனின் செல்வாக்கிருப்பதன் அடையாளம். – ஸ்ரீ அரவிந்தர்
August 2, 2021
ஸ்ரீ அன்னை

உண்மையான முன்னேற்றம்

மேலும் மேலும் இறைவனை நெருங்கிவருவதே உண்மையான முன்னேற்றம். – ஸ்ரீ அன்னை