மற்றம்

October 9, 2022

திருஉரு மாற்றம்

உள்முக திருஉரு மாற்றத்தின் இடைவிடாத, மேலும் தவிர்க்க இயலாத வெளிப்பாடாகவே வெளிப்புறச் சூழல் மாற்றம் இருக்க வேண்டும். இயல்பாக, புற வாழ்க்கை நிலைகளின் எல்லா முன்னேற்றங்களும் உள்முக முன்னேற்றத்தின் மலர்ச்சி நிலையே ஆகும். – ஸ்ரீ […]
July 24, 2022
ஸ்ரீ அன்னை

மற்றம்

ஒரு தவறு உணரப்பட்டவுடன் அதையே முன்னேற்றத்திற்குரிய வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படுகிற மாற்றத்தை மனம் உணர்ந்துவிட்டால், அங்கு குற்றமும் அதற்கான காரணமும் மறைந்துவிடும். அதன்பிறகு அத்தவறு மீண்டும் நிகழாது. – ஸ்ரீ அன்னை