இறை அன்பு

April 25, 2022
ஸ்ரீ அரவிந்தர்

இறை அன்பு

மனித மொழியால் இறை அன்பினுடைய ஆனந்தத்தின் பரிபூரண ஒருமைப்பாட்டையும் நித்தியமான வேற்றுமையையும் விண்டுரைக்க இயலாது. – ஸ்ரீ அரவிந்தர்