இறைவன்

July 31, 2022
ஸ்ரீ அரவிந்தர்

பயம் தான் இறைவன்

பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
March 19, 2022

இறைவன்

நீ எதைச் செய்தாலும், இறைவனை கொள் – ஸ்ரீ அன்னை
February 4, 2022
ஸ்ரீ அரவிந்தர்

ஆன்மீக வாழ்வு – இறைவன்

உனது ஆன்மா இறைவன் ஒருவனையே நம்பட்டும். இறைவளை மட்டுமே நினை, அப்பொழுது இறைவன் உன்னுடன் இருப்பான். – ஸ்ரீ அரவிந்தர்
January 10, 2022
ஸ்ரீ அன்னை

இறைவன்

இறைவனுடன் இரண்டறக் கலந்திருப்பவனுக்கு எங்கும் இறைவனின் பூரண இன்பம் கிட்டும்; அது, எவ்விடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் உடன் இருக்கும். – ஸ்ரீ அன்னை
December 25, 2021
ஸ்ரீ அரவிந்தர்

இறைவன்

ஸ்ரீ அரவிந்தரைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் தெரிந்து கொண்டேன் அவர்தான் இறைவன் என்று; நான் முழுமையாக அவரிடம் சரணடைந்தேன். – ஸ்ரீ அன்னை