மன்னிக்கக் கடினமான குற்றங்களாக நான் காண்பவை இரண்டே : கொடுமை, அற்பத்தனம். ஆனால் இவையே எங்கும் பரவிநிற்கும் குற்றங்களா கும். எனவே இவற்றைப் பிறரிடம் வெறுப்பதற்குப் பதிலாக, நம்முள் ஒழித்துக்கட்ட வேண்டும். – ஸ்ரீ அன்னை […]
எதிலும் மிதமாக இருப்போர் சக்திமான்களாக இருப்பின் மேலும் திடமானவர்கள் ஆவார்கள். அசக்தர்கள் தம்மிடமுள்ள சொற்ப வலுவையும் இழக்காமல் காப்பாற்றிக் கொள்வார்கள். – ஸ்ரீ அன்னை