Words of Aurobindo

August 19, 2023

சிந்தனைப் பொறிகள்

தான் அன்புசெய்யும் பொருட்டு இவ்வுலகை உருவாக்கினாள், கொடுமை. கொடுமையை ஒழிக்க நீ விரும்புகின்றாயா? அப்போது அன்பும் ஒழிந்து போகும். கொடுமையை ஒழிக்க உன்னால் முடியாது. ஆனால் அதை அதன் எதிரிடையாகிய தீவிர அன் பாகவும் ஆனந்தமாகவும் […]
August 18, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

தான் வாழும்பொருட்டு இவ்வுலகை உருவாக் கினான். மரணத் தேவன். மரணத்தை ஒழிக்க நீ விரும்புகின்றாயா? அப்போது வாழ்வும் ஒழிந்து போகும். மரணத்தை ஒழிக்க உன்னால் முடியாது, ஆனால் அதை உன்னத வாழ்வாக நீ உருமாற்றலாம். – […]
August 17, 2023
ஸ்ரீ அன்னை

சிந்தனைப் பொறிகள்

உன் கண்களைத் திற, உண்மையில் உலகம் எத்தகையது, கடவுள் எத்தகையவர் என்பதைக் காண்; பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. – ஸ்ரீ அரவிந்தர்
August 14, 2023

சிந்தனைப் பொறிகள்

உன் கண்களைத் திற, உண்மையில் உலகம் எத்தகையது, கடவுள் எத்தகையவர் என்பதைக் காண்; பயனற்ற இன்பக் கற்பனைகளை விட்டொழி. – ஸ்ரீ அரவிந்தர்
August 12, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

சிறந்த புனிதர் அற்புதங்களை நிகழ்த்தியுள்ள னர்; அவரிலும் சிறந்த புனிதர் அற்புதங்களைப் பழித்துள்ளனர்; தலைசிறந்த புனிதரோ அற்புதங்க ளைப் பழித்ததுடன் அவற்றை நிகழ்த்தியும் உள்ள னர். – ஸ்ரீ அரவிந்தர்
August 11, 2023

சிந்தனைப் பொறிகள்

இயற்கைக்கு அப்பாற்பட்ட எதையும் சந்தேகிப் பது பகுத்தறிவுச் செயலாகும், நடைமுறைக்கு உகந்த தாகும். ஆனால் அதை நம்புவதும் ஒருவகையான விவேகமாகும். – ஸ்ரீ அரவிந்தர்
August 10, 2023

சிந்தனைப் பொறிகள்

இயற்கைக்கு அப்பாற்பட்ட பொருள் என்பது யாது? எப்பொருளின் இயற்கையை நாம் இதுவரை எய்தவில்லை அல்லது அறியவில்லை அல்லது வெல்ல வில்லையோ அதையே நாம் இயற்கைக்கு அப்பாற் பட்ட பொருள் எனக் கருதுகிறோம். அற்புதங்களை நாடுவதில் மனிதரிடம் […]
August 9, 2023

சிந்தனைப் பொறிகள்

வெட்கஉணர்வு போற்றத்தக்க விளைவுகளை அளிக்கின்றது, அறவொழுக்கத்தையும் தையும் பொறுத்த வரையில் அது இன்றியமையாத தாகும்; இருப்பினும், அது பலவீனத்தின் சின்னமாகும். அறியாமையை நிரூபிக்கும் அடையாளமாகும். – ஸ்ரீ அரவிந்தர்
August 8, 2023

சிந்தனைப் பொறிகள்

இறைவனின் சிரிப்பு சிலசமயங்களில் மிகவும் நயமற்றதாகவும், பண்பட்ட செவிகள் கேட்பதற்குத் தகுதியற்றதாகவும் இருக்கின்றது. நயமிகு நகைச் சுவை எழுத்தாளனாகிய மோலியராக இருப்பதுடன் இறைவன் திருப்தியடைவதில்லை, கோமாளித்தன மான கேலிப் படைப்புகளை அளித்த அரிஸ்டாப னீஸாகவும் ராபலேயாகவும் […]